வீட்டு வாடகை சென்னையில் மிக அதிகமாகி வருகிறது.அரசு தலையிட்டு முறை படுத்தாவிடில் மக்கள் ,குறிப்பாக கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கம் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வாடகை வசூலிப்பதை நெறிப்படுத்த வேண்டும்.தவறினால் நடுத்தர வர்க்கம் கூட கீழ்த்தட்டு ஏழை வர்க்கமாக மாறிப்போகும்.நாட்டில் ஏழை -பணக்காரன் என்ற இரண்டே வர்க்கம் மட்டுமே இருக்கும் அது நாட்டிற்கு மிகவும் கேடானது.
Sunday, May 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment